தனது தாயை பயமுறுத்தி ஓட வைத்த சிறுவன்! நீங்களே பாருங்க வைரல் வீடியோ

0
தனது தாயை பயமுறுத்தி ஓட வைத்த சிறுவன்! நீங்களே பாருங்க வைரல் வீடியோ

சிறுவன் ஒருவன் உயிருடன் சென்ற பல்லியை கையில் பிடித்துக்கொண்டு தனது தாயை தலைதெறிக்க ஓட வைத்துள்ள சம்பவம் வைரலாகி வருகின்றது.

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே அங்கே மகிழ்ச்சிக்கு சிறுதும் பஞ்சமில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.

ஆனால் இன்று சிறுவர்கள் வெளியே வந்து விளையாடுவதே இல்லை. வீட்டிற்குள் டிவி, மொபைல் இவற்றை பயன்படுத்திக்கொண்டு வெளியே சென்று விளையாடுவதை தவிர்த்து வருகின்றனர்.

இளம் கன்று பயமறியாது என்ற வார்த்தைக்கு ஏற்ப சிறுவன் ஒருவன் உயிருடன் இருக்கும் பல்லியை பிடித்துக்கொண்டு விளையாடி வருகின்றான்.

மேலும் அதனைக் கையில் எடுத்துக்கொண்டு தூரத்தில் நின்ற தனது தாயையும் மற்றொருவரையும் தலைதெறிக்க ஓட வைத்துள்ளான்.

சிறுப்பை அடக்கமுடியாத இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

No posts to display