ஜெய் உடன் காதல் தோல்விக்கு பின் நடிகை அஞ்சலி காதலிப்பது யாரை தெரியுமா ? நீங்களே பாருங்க

Anjali

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வந்துள்ளாராம்.

ஆனால், அந்த காதல் தோல்வியில் முடிந்துவிட்டதால் அவருக்கு மன வேதனை ஏற்பட்டதாம். இதன்பின், நடிகர் ஜெய்யுடன் சில வருடங்கள் நடிகை அஞ்சலி காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஏன், இருவரும் திருமணம் வரை சென்றதாகவும் பல செய்திகள் வெளிவந்தன. ஆனால், இந்த காதலும் தோல்வியில் முடிந்ததாக பின் தெரியவந்தது.

இந்நிலையில், தற்போது தனது செல்லப்பாரினிகளை காதலித்து வருவதாக நடிகை அஞ்சலி கூறியுள்ளார். அவர்கள் மீது அதிக அன்பு காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.