நட்ட நடு இரவில் அமலாபாலுடன் இரவில் உணவு அருந்த அழைத்த தொழிலதிபர் !! விவாகரத்துக்கு பின் ஏற்பட்ட புது திருப்பம்..!!

0
125

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பலரால் கண்டறியப்பட்ட நடிகை அமலாபால். சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தின் மூலம் அறிமுகமாகிய அமலா பால் வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில் பிரபு சாலமன் மூலம் மைனா படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். இப்படங்களை அடுத்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு என நடித்து வந்தார்.

காதலித்து வந்த இயக்குனர் ஏஎல் விஜய்யை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அமலாபாலின் நடவடிக்கை சரியில்லை என்று பிரச்சனை ஏற்பட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017ல் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து அமலாபால் படங்களில் நடிக்க ஆர்ம்பித்து போல்ட்டான நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடிக்க ஆரபித்து வருகிறார். கையில் பல படங்களை வைத்துள்ள அமலாபால் இடையில் க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.

இந்நிலையில், விவாகரத்தான நடிகை அமலாபாலிடம் ஒரு எல்லைமீறி நடந்து கொண்டது 2018ல் சர்ச்சையானது. சென்னை, தி நகரில் ஸ்ரீதர் என்பவர் நடத்தும் நடன பயிற்சி நிலையத்தில் அமலாபாலிடம் அழகேசன் என்பவர் மலேசியா செல்லும் போது இப்ராகிம் என்பவருடன் உரவு உணவு உண்ண வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் ஷாக்கான அமலாபால் 2018 ஜனவரி மாதம் தி நகர் மகளி காவல் நிலையத்தில் புகாரளித்தார். உடனே விசாரித்த போலிசார், வழக்கில் ஸ்ரீதர், அழகேசன்,பாஸ்கரன், இப்ராகிம் என்பவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு சைதாபேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தமில்லாமல் எங்களை கைது செய்துள்ளனர் என்று ஸ்ரீதன், பாஸ்கரன் தடை கேட்டு மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய முடியாது என்று கூறி ஸ்ரீதர், பாஸ்கரன் அளித்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கு அமலாபால் முரைக்கும் படியான போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.