Tuesday, April 16, 2024 12:43 pm

AK61 படத்தின் டைட்டிலை லாக் செய்த வினோத் !! வி சென்டிமென்ட் எல்லாம் கிடையாது.! கசிந்த உண்மை தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் எச்.வினோத் இருவரும் மூன்றாவது முறையாக AK61-படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இதற்கு முன்பு இவர்களது கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு சுமாரான வரவேற்பை பெற்றது.

இதில் வலிமை திரைப்படத்திற்கு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம்.

இதனையடுத்து, இந்த AK61 படத்தை தாறுமாறாக எடுத்து ரசிகர்களுக்கு பிடித்த வாறு கொடுக்க படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். இந்த படம் வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவருகிறது . படத்தில் அஜித் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக புனே செல்விருக்கிறார்கள்.

இந்த நிலையில், படத்திற்கான தலைப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள நிலையில், தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஆம் அஜித்தின் அடுத்த படத்திற்கு தலைப்பு வி எழுத்தில் இருக்காதாம். படத்தின் தலைப்பை இயக்குனர் எச்.வினோத் தான் தேர்ந்துத்து வைத்துள்ளாராம்.

ஆம், இயக்குனர் எச்.வினோத் தனது பாணியில் யார்கிட்டயும் கேட்காமல் தலைப்பை இறுதிப்படுத்துவிட்டாராம். இதனால் அஜித் தன்னிடம் டைட்டலை கேக்காமல் வைத்துள்ளதால், செம அப்செட்டில் அஜித் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்