முடிந்தால் இதை 60 நொடிகளில் இதில் மறைந்துள்ளதை கண்டுபிடிக்க முடியுமா? சொல்லுங்க பாக்கலாம்

சமீபகாலமாகவே Optical illusions பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம், அதாவது ஒளியியல் மாயைகள்.

ஒரு புகைப்படம் நம் கண்களுடனும், மூளையுடனும் விளையாடும் என்றால் அதுதான் Optical illusions.

நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியவில்லை என்றளவுக்கு அந்த படங்கள் ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிடும்.

அப்படியான ஒரு படம் தான் வைரலாகி வருகிறது, மரக்கட்டை ஒன்றில் பல்லி அமர்ந்திருக்கிறது.

அதை உற்று பார்த்தாலும் பல்லியை கண்டுபிடிப்பது கஷ்டம் தான், 1 சதவிகிதம் பேரினால் மட்டுமே பல்லியை கண்டுபிடிக்க முடியும்.

வெறும் 60 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களும் நிச்சயம் கில்லி தான்!!!