மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த ஆல்யா மானசா-சஞ்சீவ் மகள் பிறந்த நாள் கொண்டாட்டம் இதோ !!!

0
52
alyamansa

ஆல்யா மானசா சீரியல் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் அவர் சமூக ஊடகங்களில் அக்டிவ் ஆக இருப்பார் . ராஜா ராணி சீசன் 1, செம்பாவில் நடித்ததற்காக மிகவும் பிரபலான ஒருவர். அவர் ஒரு நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட சீசன் 10 இல் பங்கேற்பதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் பல இசை ஆல்பங்கள், குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களைச் செய்துள்ளார். 2017 ஆம் ஆண்டில், அவர் தமிழ் திரைப்படமான ஜூலியம் 4 பேரும் படத்தில் நடித்தார். 2019 இல், அவர் தனது ராஜா ராணி உடன் நடித்த சஞ்சீவை மணந்தார்.

இந்த நிலையில் ஆல்யா மானசா-சஞ்சீவ் மகள் ஐலாவின் பிறந்தநாள் வந்துள்ளது. எனவே ஒரே நேரத்தில் இரண்டு கொண்டாட்டம் பிளான் செய்துள்ளனர். ஆல்யா மானசாவின் சீமந்தம் நடந்து முடிக்க உடனே அவர்களது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டமும் நடந்துள்ளது.

அந்த வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.