இணையத்தில் வைரலாகும் அஜித்தின் மச்சினிச்சி வெளியிட்ட புகைப்படம் !! ரசிகர்கள் அதிர்ச்சி

0
57
ajith shamili

தமிழ் சினிமாவில் ஜோடியாக நடித்து பின் காதல் ஏற்பட்டு திருமணம் செய்தவர்கள் வரிசையில் இருப்பவர்கள் அஜித் ஷாலினி. காதலித்த சில ஆண்டுகள் திருமணம் செய்த இருவரும் இரு குழந்தைகளை பெற்றனர்.

திருமணத்திற்கு பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பில் இறங்கினார்.

திருமணமாகி 23 ஆண்டுகள் சிறப்பாக குடும்பத்தினையும் குழந்தையையும் பார்த்து வரும் அஜித் தன்னுடைய ஏகே61 லுக்கில் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அங்கு தன் மனைவி ஷாலினியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை அவரது மச்சினிச்சி ஷாமிலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளார்.