ஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி !! புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 வரை சன் டிவி-ல் ஒளிபரப்பாகி வந்த மிகவும் பிரபலமான தொடர் தான் தெய்வமகள்.

இந்த ஒரு சீரியலின் மூலம் வாணி போஜன் மற்றும் ரேகா கிருஷ்ணப்பா என இரண்டு நடிகைகள் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார்கள்.

குறிப்பாக தெய்வமகள் தொடரில் அண்ணியார் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா.

மேலும் இவர் இந்த தெய்வமகள் முன் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார், அப்படி அவர் நடித்த ஒரு சீரியலில் இருந்து ஒரு பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது நடிகை ரேகா கிருஷ்ணப்பா விஜய் டிவி-ல் ஒளிபரப்பாகவுள்ள தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார்.