ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த பிரபல சீரியல் முடியப்போகிறதா?- வெளிவந்த புகைப்படம் !! ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழில் எல்லா தொலைக்காட்சிகளிலும் சீரியல்கள் அதிகம் ஒளிபரப்பாகி வருகின்றன. சன், விஜய், ஜீ தமிழ் தொலைக்காட்சிகளுக்கு தான் TRPயில் அதிக போட்டிகள் நடந்து வருகிறது.

பழைய சீரியல்களை முடித்து புதிய புதிய சீரியல்களை தொலைக்காட்சிகள் இறக்கி வருகிறார்கள்.

தற்போது பிரபல சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது ஜீ தமிழின் ஹிட் சீரியலான யாரடி நீ மோகினி முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.