விஜய் மகன் சஞ்சய்க்கு கொக்கி போடும் 17 வயது இளம் நடிகை!! நடந்தது என்ன ?அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் ராட்சசன் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அப்படத்தின் மூலம் அதிகளவில் பிரபலமானவர் ரவீனா தாஹா. சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரவினா அதன்பின் க்ளாமர் குயினாக டிக்டாக் வீடியோ மற்றும் போட்டோஹுட் புகைப்படங்கலை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் மெளனராகம் 2 சீரியலில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் ரவினா தாஹா, ஏற்கனவே நடிகர் விஜய்யின் ஜில்லா படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில், தளபதி விஜய்யின் மகன் ஜெய்சன் சஞ்சய் கதாநாயகனாக நடித்தால் அப்படத்தில் ஜோடியாக அவருடன் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.