இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா ? தற்போது மிக பெரிய நடிகை !!புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷாஅவர்கள். இவர் ஆரம்ப காலகட்டத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.இவர் ஜோடி திரைபடத்தின் மூலம் அறிமுகம் ஆனார் . நடிகை த்ரிஷா மௌனம் பேசியதே திரைபடத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் . அதன் பிறகுதான் திரைப்படங்களில் கதாநா யகியாக வலம் வரத் தொடங்கினார்.

இவர் முன்னணி நடிகரான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் படங்களில் நடித்து வந்து கொண்டிருக்கிறார். நடிகை த்ரிஷாவுக்கு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

நடிகை த்ரிஷா அவர்கள் கில்லி , சாமி , திருப்பாட்சி , ஆறு , அரண்மனை , 96 என பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து மிக பெரிய வெற்றி திரைப்படமாக பெற்றுள்ளார் . இவர் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் போன்றே அனைத்து , மொழிகளிலும் கலக்கி வருகின்றனர் .

நடிகை த்ரிஷா நடிக்கும் படத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருந்தால் மட்டும் தே ர்வு செய்து நடித்து வருகிறார். ஆனாலும் நயன்தாரா அளவுக்கு வர முடியவில்லை என்று கூறுகிறார்கள். இருந்தாலும் தமிழ் திரை உலகில் நயன்தாரா அளவுக்கு ஈடுகொடுக்கும் நடிகை என்றால் அது த்ரிஷா மட்டும்தான் என்று பலராலும் கூறப்படுகிறது

இவர் பல இளைன்ஞர்களுக்கு கனவு கனியாக திகழ்கிறார் . மேலும் இவர் அணைத்து முன்னனி நடிகர்களுடனும் மிகவும் பிஸியாக அப்பொழுதே நடித்துள்ளார் . இவர் தனது அப்பாவோடு எடுத்தே புகைப்படம் வைரளாகி வருகிறது .