இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் ! நீங்களே பாருங்க !

அஜித் இப்போது தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் போட்டு நடந்து வருகிறது.

படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தான் வரும் நியூஇயருக்கு அதாவது நாளை புதிய அப்டேட் வருகிறது என்றனர்.

அதோடு அஜித்தின் பிறந்தநாள் அன்று படம் ரிலீஸ் என்றும் கூறப்பட்டு வருகிறது. தற்போது என்னவென்றால் படத்தின் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது. தனது குடும்பத்துடன் அஜித் புகைப்படம் எடுத்திருப்பது போல் உள்ளது.

அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் வைரலாக்கி வருகின்றனர்.