பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் யார் தெரியுமா? இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும் பொழுது மக்களின் எண்ண ஓட்டத்தை நான் சரியாக கணித்திருந்தால் இந்த வாரம் சோம் மற்றும் ஷிவானி ஆரம்பத்திலேயே காப்பாற்றப்படுவார்கள். ரம்யா போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்” என்று கூறியுள்ளார்.

இதை பார்த்த ரம்யாவின் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

மேலும் அவர் கூறும் பொழுது “பிக்பாஸை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தான் இது. மற்றவர்களுக்கு இது புரியாது.

நேற்றைய தின நிகழ்ச்சியை முதல் 30 நிமிடங்களை நீங்கள் பார்க்கவில்லை என்றால் தயவு செய்து திரும்ப மறுஒளிபரப்பில் பாருங்கள். அதுவும் முக்கியமாக18 வயதுக்கு மேலான இளம்பெண்கள்” என்று கூறியுள்ளார்.