வைரமுத்து மருத்துவமனையில் திடீர் அனுமதி- என்ன காரணம் ? ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்கள் பங்கு அதிகம் இருக்கிறது.

இப்போது வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஒரு முன்னோடியாக இருப்பவர் வைரமுத்து அவர்கள்.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் தனது கருத்தை முதலில் வைப்பார்.

இவர் தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

இதய நோய் பிரச்சனைக்காக அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.