பிக்பாஸில் கொடுக்கப்பட்ட தங்க முட்டை டாஸ்க் ! இந்த முறை யாருக்கோ?

கடந்த வாரம் ரோபோ-மனிதன் டாஸ்க் இருந்தது, அதனால் பெரிய சண்டையும் நடந்தது. உடனே அடுத்த சண்டைக்கு பிக்பாஸ் தயாராகிவிட்டார்.

ஆமாம் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் புதிய டாஸ்க் கொடுத்துள்ளார். கோழி, நரி இதுதான் விளையாட்டு கோழி முட்டைகளை காப்பாற்ற நரிகள் தந்திரமாக செயல்பட வேண்டும்.

இன்று வெளியாகியுள்ள முதல் புரொமோவில் இந்த டாஸ்க் பற்றி கூறப்படுகிறது. இந்த டாஸ்க் முடியும் நேரத்தில் யாருக்கு சண்டை வரப்போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ வெளிவந்த முதல் புரொமோ,