பிக்பாஸ் புகழ் வைஷ்ணவியா இது…நீச்சல் உடையில் படுசூடான போஸ்…வாயைப்பிளந்த ரசிகர்கள்

பிக்பாஸ் 2 சீசனில் கலந்துகொண்டு மக்களின் கவனத்திற்கு வந்தவர் வைஷ்ணவி. பிரபல ஆர்ஜேவான இவர் நிகழ்ச்சியில் பல சண்டைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

வீட்டைவிட்டு வெளியேறி சீக்ரெட் ரூமிற்கு அனுப்பப்பட்டு பின் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த அஞ்சான் ரவி என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் அவர் கடலில் சர்பிங் செய்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் வைஷ்ணவிக்கு செம தைரியம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.