தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா.நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சினேகா தற்போது திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

நீண்ட நாட்களாக குடும்ப குத்துவிளக்கு என்ற இமேஜை பாதுகாத்து வைத்திருந்த சினேகா இடையில் மார்க்கெட் இல்லாததால் இடையில் கொஞ்சம் கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கினார்.

அதன் பிறகு கவர்ச்சி ராணியாக அவதாரமெடுத்து ஆடினார்.தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா.

சிரிப்பிற்கு பெயர் போன ஒரு நடிகை என்றால் அது சினேகாதான் என்று கூற வேண்டும்.இவர் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைவருடனும் திரைப்படத்தில் ஜோடி போட்டு உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறருக்காக எந்த திரைப் படத்திலும் நடிக்காத நடிகை சினேகா வேலைக்காரன் திரைப்படத்தின் மூலமாக மறுபடியும் சினிமாவில் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் அதைத் தொடர்ந்து பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப் படத்திலும் அவருக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். ஏற்கனவே தனுஷுடன் இவர் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது நடிகை சினேகா 60 வயதுக்கு மேலிருக்கும் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு இந்த செய்தியால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள் திருமணத்திற்குப் பிறகு செம மாஸ் கட்டிவரும் நடிகை சினேகா வின் ரசிகர் பட்டாளம் ஒருபோதும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், பலரும் பார்த்திடாத சினேகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.