ஒருவழியாக வெளியானது வலிமை படத்தின் அப்டேட் இதோ !

நேர்கொண்ட பார்வை எனும் சூப்பர்ஹிட் படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் தல அஜித்துக்கு கூட சில காயங்கள் ஏற்பட்டது என தகவல்கள் வெளியானது.

வலிமை படத்தின் அப்டேட் ஏதும் வராத என நடிகர் அஜித் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் ” தயாரிப்பாளரும், அஜித் அவர்களின் ஒன்றாக இணைந்து முடிவெடுத்து வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடும் வரை ரசிகர்கள் பொறுத்திருக்க வேண்டும் ” என கேட்டுள்ளார்.

இதோ அந்த அறிவிப்பு..