பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜித்தன் ரமேஷ் ! நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்

இன்று வார இறுதி நாள் வந்துவிட்டது, பிக்பாஸில் கமல்ஹாசன் வரும் நாள் இது.

நிகழ்ச்சியின் முதல் புரொமோ இன்று வெளியாகிவிட்டது, கமல்ஹாசன் அவர்களே இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் என்று உறுதிப்படுத்திவிட்டார்.

இந்த நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி இன்று ஜித்தன் ரமேஷ் எலிமினேட் ஆவப்போவதாக கூறப்படுகிறது. நாளை நிஷா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதோ இன்று வந்த முதல் புரொமோ,