தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகள் மற்றும் தொகுப்பாளிநிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம் என்றே சொல்ல வேண்டும். இப்பொழுதெல்லாம் பல திரைபப்டங்களில் நடிக்கும் நடிகைகளை விட இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும், சின்னத்திரை தொகுப்பளிநிகலுக்கும் அதிக பெரும் புகழும் கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி முன்பெல்லாம் ஓரிரண்டு சீரிடல் தொடர்கள் மட்டுமே தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பன் நிலையில் தற்போது ஐந்துக்கு மேற்பட்ட சீரியல்களும் தற்போது பல டிவி தொலைக்காட்சிகளிலும் வெளிவருகின்றன.

இப்படி கடந்த ஆண்டு முதல் விஜய் தொலைக்கட்சில் ஒளிபரப்பாகி ஆரம்பத்தில் இருந்தே மக்களின் மனதை கொள்ளையடித்த தொடர் என்று சொன்னால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ். சொல்லிக்கொளும்படி பெரிதாக கதைக்களத்தை கொண்டு இல்லாமல் பழைய சினிமா பாணியில் இருந்தாலும் இந்த தொடரை மக்கள் ரசித்து பார்க்க பல காரணங்கள் உண்டு. இப்பத் இந்த தொடரில் நடிக்கும் பல நடிகர்களும் ஏற்கனவே சின்னத்திரையில் பிரபலமானவர்கள், இப்படி இந்த தொடரை பொதுவாக இல்லத்தரசிகள் மட்டும் பார்க்காமல் சிறுசுகளும் இளசுகளும் பார்க்க முக்கியமான் காரணம் இந்த தொடரில் வரும் காதல் காட்சிகள.

இப்படி இந்த காதல் காட்சிகளில் வரும் முல்லை மற்றும் கதிர் கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் நடிகை மற்றும் தொகுப்பாளினியான வீஜே சித்ரா மற்றும் சின்னத்திரை நடிகர் குமரன். கிட்டத்தட்ட வெகு நாகளாக நடித்து வந்த இவர்கள் இடையில் கூட கருது வேறுபாடு காரணமாக பிரிந்து பின்னர் மீண்டும் ஒன்றிணைந்தனர்.

இப்படி லாக்டவுனுக்கு பிறகும் கூட இந்த தொடரில் நடித்து வந்த வீஜே சித்ரா நட்சத்திர ஓட்டலில் காலமானார். இப்படி இவரது மறைவிற்கு ரசிகர்கள் சின்னத்திரையினர் திரையிலகினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இப்படி வெற்றிகரமாக் அஒலிபரப்பகி வரும் இந்த தொடரின் முல்லை கதாபாத்திரத்தை அப்படியே முடித்துவிட்டு வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைக்கபோவதில்லை எனவும் சீரியல் தரப்பிலிருந்து முடிவு செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு தொலைக்காட்சி நிறுவனமும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரும் எனவும் கூறப்படுகிறது,