தொப்புள் கவர்ச்சி காட்டிய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்ட பிகில் அம்ரிதா – உருகும் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிகில். இப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் பெரும்பாலான பெண்மணிகளுக்கு பிடிப்பதாக இப்படம் அமைந்தது.

இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த அவர்தான் நடிகை அமிர்தா ஐயர். இப்படத்திற்கு முன்பு இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சொல்லுமளவிற்கு பிரபலமடையவில்லை. பிகில் திரைப்படத்திற்கு பிறகு தான் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகிள்ளது அதிலும் முக்கியமாக இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார் நடிகை அமிர்தா ஐயர்.இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல் ரீதியாக சாதனையை படைத்ததுள்ளது என்று தான் கூற வேண்டும்.

இப்படம் கால்பந்து விளையாட்டின் டீம் கேப்டனாக இருந்தவர் தான் நடிகை அமிர்தா ஐயர். இவருடைய நடிப்புத் திறமையினால் திரையுலகில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்

இப்படத்தில் இவர் நடிப்பை பார்த்த ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.இதற்கு முன்பு விஜய் நடிப்பில் திரையுலகிற்கு அறிமுகமான தெறி படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்லாமல் படை வீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தற்போது இவர் கவினுடன் அவர்களோடு லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஊரடங்கு உத்தரவின் காரணமாக தற்போது படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அமிர்தாய தனது க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்


அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.