பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக நடக்கப்போகும் அதிரடி டுவிஸ்ட்- இதை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லையே?

தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.

இந்த 4வது சீசன் கொரோனா என்ற பயங்கர நோய் தொற்றுக்கு நடுவில் தொடங்கப்பட்டது. போட்டியாளர்களில் சிலர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டனர், சிகிச்சைக்கு பின் குணமாகி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதுவரை பிக்பாஸ் சீசன்களிலேயே இரண்டு பேர் எலிமினேட் ஆனதில்லை. ஆனால் இந்த வாரம் பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து 2 பேர் எலிமினேட் ஆக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

ரசிகர்கள் இதைக்கேட்டு இதென்ன டுவிஸ்ட், இதை நாம் எதிர்ப்பார்க்கவே இல்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.