பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ், ரசிகர்களுக்கு முற்றிலும் புது முகமான இவர் தனது சிறப்பான விளையாடினால் ரசிகர்களிடையே பிரபலமானார்.

மேலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் தான் கடைசி பைனல்ஸ் வரை செல்லக்கூடியவர் என பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் பிரபல மாடலான பாலாஜி பல தமிழ் சினிமா நட்சத்திரங்களையும் தெரிந்து வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது பிரபல காமெடி நடிகரான சூரியுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..