இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 இரண்டு திரைப்படங்களும் உலகளவில் பிரபலம்.

இப்படத்திற்கு பின் இந்திய சினிமாவின் மிக நட்சத்திரமாக மாறினார் நடிகர் பிரபாஸ், இவர் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் அனைத்தும் பேன் இந்தியன் படமாகவே உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படிப்பட்ட பிரம்மாண்ட நடிகரின் ஆடம்பர பண்ணை வீட்டின் மதிப்பு குறித்து என்பதை தான் பார்க்கவுள்ளோம்.

ஹைதெராபாத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் பிரம்மாண்டமான தோட்டம், நீச்சல் குளம், உள்-உடற்பயிற்சி கூடம், ஒரு விளையாட்டு பகுதி மற்றும் பல வசதிகள் இருக்குமாம். மேலும் அந்த பண்ணை வீட்டின் மதிப்பு 60 கோடி என தெரியவந்துள்ளது.