மறைந்த சீரியல் நடிகை சித்ரா மரணம் குறித்து அவரது அம்மா கூறிய உண்மை இதோ !

சின்னத்திரையே இப்போது கடும் வருத்தத்தில் உள்ளது. எல்லோருக்கும் பிடித்த நடிகையாக சித்ரா இருந்துள்ளார்.

அனைவரிடமும் பழகுவது, எப்போதும் சிரிப்புடன் இருப்பது என சில விஷயங்களால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அப்படிபட்ட அவர் திடீரென தற்கொலை செய்திருப்பது யாராலும் நம்ப முடியவில்லை.

அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக சித்ராவின் வருங்கால கணவர் ஹேமந்த் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் சித்ராவின் தாயார், எனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர், அவர் இறந்ததில் எனக்கு சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளார்.