23 ஆண்டுகளுக்கு முன் விஜய்-சூர்யா இணைந்து எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- இதோ அறிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் நேருக்கு நேர். இப்படத்தில் விஜய்-சூர்யா இணைந்து நடித்திருப்பார்கள்.

படத்தை தாண்டி பாடல்கள் எல்லாம் செம ஹிட். இப்போது இப்படி இரண்டு பெரிய நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடிப்பார்களா என்பது சந்தேகம் தான்.

தற்போது அப்படப்பிடிப்பின் போது இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.