பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஃபாலோ பண்ணி வரும் நடிகை ஸ்ரீபிரியா, நிகழ்ச்சி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் அனிதா அழுதது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது, அய்யோ அய்யோ.. தயவு செஞ்சு அழாதீங்க.. அருவருப்பா இருக்கு என பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவை பார்த்த நெட்டிசன்கள், ஆமாம் மேடம் அனிதா அழுவது இரிட்டேட்டிங்காய் உள்ளது, நல்லா நடிக்கிறார் என்றும் கூறியுள்ளனர். குறித்த பதிவு இணையத்தில் தற்போது வைராகி வருகின்றது.