யாரும் இதுவரை பார்த்திடாத ராதிகாவின் அம்மா யார் தெரியுமா ? நீங்களே பாருங்க வைரல் புகைப்படம் !

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகை ராதிகா சரத்குமார். 80களில் இவர் கொடுக்காத ஹிட் படங்கள் இல்லை.

அங்கிருந்து சின்னத்திரைக்கு வந்து இங்கேயும் பல சாதனைகளை செய்து வருகிறார். ராடான் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல வெற்றி சீரியல்களை கொடுத்துள்ளார்.

இவர் மறைந்த எம்.ஆர். ராதாவின் மகள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். தற்போது ராதிகா அவரது அம்மாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றனர்.

இதுவரை அவரது அம்மாவை பார்க்காதவர்கள் இங்கே பாருங்கள்,