பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்து வெளியான 16 வயதினிலே எனும் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார் கவுண்டமணி.

இப்படத்தை தொடர்ந்து நெற்றிக்கண், வைதேகி காத்திருந்தாள், ஜப்பானில் கல்யாணராமன், கன்னி ராசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி கதாபாத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

கவுண்டமணி தற்போது திரையில் நடிக்கவில்லை என்றாலும், அவரின் காமெடிய ஒவ்வொரு நாளும் மீம் கிரியேட்டர்கள் மூலம் நம்மை மகிழவைத்து கொண்டிருக்கிறது.

நடிகர் கவுண்டமணி சாந்தி என்பவரை 1963ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நாம் இதுவரை பார்த்திராத நடிகர் கவுண்டமணி மனைவியின் புகைப்படங்கள் மற்றும் அவரின் திருமண புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..