பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்ப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோனே. கடந்த 14 ஆண்டுகளில் இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் பிரபலமாவது அதுவும் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளில் இருந்து வருகிறார்.

இந்தி தவிர்த்து ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானார். சில நடிகைகள் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்க்கும் சமுகத்தில் தன் கணவருடன் இணைந்து சக நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வருகிறார் தீபிகா.

கடந்த்ட 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த தீபிகா கொரானா லாக்டவுனிற்கு பிறகு படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். சாகுன் பந்த்ரா என்ற ரீமேக் படத்தில் தன்னைவிட 7 வயது குறைவான நடிகர் Siddhant Chaturvediவுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை அனன்யா பாண்டேவுன் இணைந்து நடித்து வருகிறாராம். இதையடுத்து Siddhant Chaturvedi கேட்ரினா கைஃப்வுடன் ஜோடிபோட்டு நடிக்கவுள்ளாராம்.