அன்பு அர்ச்சனாவை பதம் பார்த்த ரியோ ! கோபத்தின் உச்சத்தில் அர்ச்சனா- பரபரப்பு புரொமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரொமோ வந்துவிட்டது.

முதல் புரொமோ புதிய டாஸ்க் ஜாலியாக இருந்தது, இரண்டாவது வந்தது போட்டியாளர்கள் இடையே கடும் சண்டை.

அர்ச்சனாவை யார் என்ன கூறினார்கள் என்பது தெரியவில்லை, எல்லோரிடமும் கடும் சண்டை போடுகிறார். ஒரு கட்டத்தில் பயங்கரமாக கத்துகிறார்.

அவரை சமாதானப்படுத்த பாலாஜி, நிஷா என போட்டியாளர்கள் போராடுகிறார்கள்.

இதோ அந்த பரபரப்பு புரொமோ,