நடிகர் விவேக்கின் மனைவி யார் தெரியுமா ? இதுவரை யாரும் பார்த்திராத அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியன்களில் ஒருவராக விளங்கியவர் விவேக்.முந்தைய படங்கள் மட்டுமல்லாமல் தற்போதும் கூட பல படங்களில் முக்கிய காமெடியனாக நடித்துள்ளார்.வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தார்.

இவர் தமிழில் முதல்முறையாக நடித்த திரைப்படம் மனதில் உறுதி வேண்டும்.இந்த திரைப்படமானது 1987ல் வெளியானது.அதன்பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்துளளார்.

தற்போது தமிழ் சினிமாவில் காமெடியன் என சொன்னாலே விவேக் பெயர் சொல்லும் அளவிற்கு தவிர்க்க முடியாத காமெடியனாக இருக்கிறார்.சமீபத்தில் கோடா போகி மற்றும் விசுவாசம் திரைபடங்களில் நடித்திருந்தார்.

நடிகர் விவேக், அருள்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகர் விவேக் அவர்களின் மனைவியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா இவங்க மனைவி என வாயைப்பிளந்துள்ளனர்.