ஆளே அடையாளம் தெரியாதபடி முழு கிழவியாக மாறிய விஜய் பட நடிகை…முகம் சுழிக்கும் ரசிகர்கள்…வைரல் போட்டோ

நடிகர் அஜித் நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அமராவதி, இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சங்கவி.

அதனை தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

மேலும் இவர் கடைசியாக 2019 சமுத்திரக்கனியுடன் கொளஞ்சி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2016-ல் திருமணம் ஆன இவருக்கு 42 வயதில் பெண் குழந்தையை பெற்றுள்ளார். மேலும் தற்போது தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார் சங்கவி.

இதோ அந்த புகைப்படம்..