நடிகர் சமுத்திரக்கனி சினிமாவில் நுழைந்து பல சாதனைகளை செய்துள்ளார்.

நடிகர் என்பது மட்டும் இல்லாமல் இயக்குனர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.

நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற இவர் சீரியல் பக்கமும் சென்றுள்ளார்.

தற்போது இவரது மனைவி மற்றும் மகன், மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதோ நீங்கள் பார்க்க,