ஓவியாவை பின்பற்றும் சம்யுக்தா- வைரல் புகைப்படம் இதோ !

பிக்பாஸ் முதல் சீசனில் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் நடிகை ஓவியா. அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

அந்த புகைப்படங்கள் அனைத்தும் செம வைரலானது. இந்த நிலையில் அவரது ஹேர் ஸ்டைல் போலவே இப்போது பிக்பாஸ் சம்யுக்தா மாறியுள்ளார்.

அவர் தனது கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதைப்பார்த்தவர்கள் இது ஓவியா வைத்திருந்த ஹேர் ஸ்டைல் அவருடைய போலவே உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.