இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் போட்டியாளர்களின் தரவரிசை பட்டியல்.. முதலிடத்தில் யார் தெரியுமா?

கடந்த 3 சீசன்களை வெற்றிகரமாக மூடிவிட்டு தற்போது நான்காம் சீசனும் மக்களின் ஆதரவில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 4ல் இதுவரை 60நாட்கள் சென்றுள்ள நிலையில், தற்போது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் வாக்கெடுப்பு ஒன்று இணையத்தில் நடந்துள்ளது. இதில் முதலித்தில் இருந்து கடைசி இடம் வரை போட்டியாளர்களை தரவரிசை படுத்தியுள்ளனர்.

இதோ அந்த தரவரிசை பட்டியல் :

1. அனிதா

2. ஆரி

3. சனம்

4. அர்ச்சனா

5. பாலாஜி

6. ரமேஷ்

7. ரம்யா

8. ஆஜீத்

9. கேபி

10. ரியோ

11. சோம்

12. நிஷா

13. ஷிவானி

இதை தான் பிக் பாஸ் ரசிகர்கள் இணையத்தில் தரவரிசை படுத்தி வைரலாகி வருகின்றனர். இதனை வைத்து பார்க்கும் பொழுது இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது ஷிவானி என்று கிசுகிசுக்கப்படுகிறது.