தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை சம்பாதித்து கொண்ட முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிம்பு.

இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

நடிகர் சிம்புவிற்கு, இலக்கிய எனும் தங்கை ஒருவர் இருக்கிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் மிகவும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது.

இலக்கிய ராஜேந்தருக்கு, ஜேசன் அபி என அழகிய மகன் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் பிறந்தார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது தங்கையின் மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று முதன் முறையாக வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தின் சிம்பு, தங்கையின் மகனை பார்க்க, நடிகர் சிம்புவை சிறு வயது பார்ப்பது போலவே இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் தனது மருமகனை தன் காரில் வைத்து ஊரை சுற்றி காட்டுகிறார் நடிகர் சிம்பு

இதோ அந்த புகைப்படம்..