தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் பூர்ணா இவர் தமிழில் முதன்முதலாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து, கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன் என பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தொடர்ந்து மலையாளம் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் இவருக்கு தற்போது பட வாய்ப்பு எதுவும் அமையவில்லை, அமையாததால் சசிகுமார் நடித்த கொடிவீரன் படத்தில் வில்லனுக்கு மனைவியாக மொட்டையடித்துக் கொண்டு நடித்தார்.

ஆனால் அனைத்துமே வீணாகிவிட்டது. ஏனென்றால் படம் தோல்வியைத் தழுவியது.

இவருக்கு தற்போது ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்துள்ளது, ஆனால் இவரோ ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று வந்த வாய்ப்பை எல்லாம் மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படி அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.