நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக உள்ளார், இவருக்கு முன்னணி நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் வட்டம் உள்ளது.

தீபாவளி அன்று இவர் நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் தற்போது நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி பார்வையாளர்களை குவித்தது.

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா வெள்ளை நிற உடையில் தேவதை போல மின்னும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் அந்த புகைப்படம் வேலைக்காரன் திரைப்படத்தின் போது எடுக்கப்பட்டது போல் தான் தெரிகிறது.

இதை கண்ட அவரின் ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர், இதோ அந்த புகைப்படம்..