கவர்ச்சி உடையில் கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்…கிறங்கிப்போன ரசிகர்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார், இவர் நடித்த மகாநதி திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது இவர் அண்ணாத்த, ரங் டே, சாணி காயிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரங் டே திரைப்படத்திற்காக துபாய்யில் பொழுதை கழித்து வருகிறார்.

மேலும் கடற்கரையில் எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..