பிக்பாஸ் வீட்டில் 10 இடத்தை பிடிக்கும் போட்டியாளர்கள் டாஸ்க் இன்னும் முடியவில்லை என்பது போல் தெரிகிறது.

எல்லோரும் முதல் இடம் பிடிக்க போட்டி போடுகிறார்கள், அடுத்தடுத்து உள்ள இடத்திற்கும் போட்டியாளர்கள் கடும் சண்டையில் ஈடுபட்டனர்.

இதெல்லாம் நேற்று பார்த்திருப்போம். தற்போது இன்று காலை வந்த முதல் புரொமோவில் ஆரி, அனிதா, பாலாஜி மூவரும் இது குறித்து பேசுகின்றனர்.

அப்போது ஆரியை பார்த்து அனிதா அடுத்தடுத்த கேள்விகளை வைக்கிறார். இதனால் ஆரி கொஞ்சம் தடுமாறியே பதில் கூறுவது போல் தெரிகிறது.