இந்தியன் டாய்லெட்டில் அமர்ந்தபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த அநேகன் பட நடிகை

பிரபல இயக்குனர் மனிஷ் திவாரி இயக்கத்தில் இசாக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர்.அமைரா 2013 ம் ஆண்டு வெளியான அனேகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த பட எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அமைரா பெரியளவில் பேசப்பட்டார்.குங்பு யோகா படத்தில் உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுடனும் நடித்து விட்டார் இந்த அழகு புயல்.

இந்நிலையில் ஆங்கில பத்த்ரிக்கையின் அட்டைப்படத்திற்கு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அமைரா. அதில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

தற்போது, பிரபுதேவா நடிக்கும் பஹீரா என்ற படத்திலும், ஜிவி பிரகாஷ் நடிக்கும் காதலை தேடி நித்யானந்தா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கிக்கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைராவின் கவர்ச்சி மூலதனமே அவரது பளிங்கு தொடைகள் தான்.

அதனாலேயே, தன்னுடையபோட்டோ ஷூட்களின் தொடைக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து க்ளிக் செய்வார். அந்த வகையில், தற்போது தன்னுடைய முழு தொடையழகும் பளீச்சென தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.