ஜட்டி தெரியும்படி கடற்கரையில் காத்துவாங்கிய நடிகை ஸ்ருதிஹாசன்- வைரல் போட்டோ

லாக் டவுன் முடிந்த காலத்தில் இருந்து நடிகைகள் மாலத்தீவுகளுக்கு செல்வது வழக்கமாகிவிட்டது.

காஜல், சமந்தா, ரகுல் ப்ரீத் என தொடர்ந்து நடிகைகள் அங்கு சென்று வரிசையாக புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனும் தற்போது கடற்கரையில் போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிடுகிறார்.

அப்படி ஒரு புகைப்படத்தை போட்டு ரியான் ஸ்டீபன் என்ற தயாரிப்பாளரை டாக் செய்து மன்னித்துவிடுங்கள், நான் உங்களின் லுங்கியை திருடிவிட்டேன் என பதிவு செய்துள்ளார்.