வனிதா மூன்றாவது காதல் முறிவிற்கு பிறகு நிம்மதியாக தான் உள்ளார். ஆனால் என்னவோ லட்சுமி மேடம் மிகுந்த வருத்தில் இருக்கிறார். அதுவும் நானும் இந்தத் துறையில்தான் இருக்கேன். எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி’ என வனிதா சொன்னது மிகவும் காயப்படுத்திவிட்டது.. ஒரு நடிகை சக நடிகையை இப்படி பேசலாமா என பல பேரிடம் புலம்பி இருக்கிறார்.

மிகுந்த கவலையில் இருந்த இவரை இவரது கணவரும், மகள்களும் தான் உற்சாகப்படுத்தி தற்போது படம் இயக்க தூண்டியுள்ளனர். சமூக நல் நோக்கு கதைகளை, இயல்பான விசயங்களை படமாக இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது நீலம் சிவப்பு என கேரளாவில் நடந்த உண்மை கதையை மூன்று நடிகைகளை வைத்து படமாக்கிவருகிறாராம்.
வாழ்த்துக்கள் மேடம்!!!