கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திலிருந்து, அவருடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்ற வெளியிட்டுள்ளார் அம்மணி.

அதில் இவரை பார்க்க டீச்சர் ம எல்லோரிடமும் கிண்டலாக பேச நினைத்து எல்லோரிடமும் இருந்து வெறுப்புகளையும் சம்பாதித்துள்ளார்.

தற்போது எதோ ஒரு படத்தை தற்செயலாக கமிட் ஆன இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 45 வயதில் பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்கிறார். சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எதை எதையோ பேசி வெளியேறினார்.

தற்போது சும்மா இருக்காமல் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களிடம் வம்பு இழுத்து வருகிறார்.மேலும், பெண்களுக்கு மதிப்பு மற்றும் பாதுகாப்பு தரும் அரசியல் கட்சியில் சேரப்போகிறேன் என்று கூறி வந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் “அக்னி நட்சத்திரம்” என்ற சீரியல் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு பெற்றுள்ளார். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.