கணவருடன் எடுத்த ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்…கொந்தளிக்கும் பேச்சுலர்ஸ்

திருமணம் ஆகாத நடிகைகள் என்ற லிஸ்டில் இருந்து வெளியேறியுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

அவருக்கு கடந்த அக்டோபர் 30ம் தேதி மும்பையில் தொழிலதிபர் கௌதம் என்பவருடன் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது.

பின் கணவருடன் மாலத்தீவு சென்ற காஜல் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட வைரலாகி வந்தது.

தற்போது திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் நடிகை காஜல் அகர்வால் கணவருடன் எடுத்த ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ உங்கள் பார்வைக்கு,

இதோ உங்கள் பார்வைக்கு,