பிக்பாஸ் வருவதற்கு முன்பே யாஷிகாவுடன் கும்மாளம் போட்ட பாலாஜி நீங்களே பாருங்க வீடியோ வைரல் !

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் சுவாரசியம் நிறைந்த போட்டியாளராக கருதப்படுபவர் பாலாஜி.

ஏனென்றால் இவர் அவ்வபோது சகப் போட்டியாளர்களுடன் போட்டுக்கொள்ளும் சண்டைகளும், காதல் காட்சிகளும் பிக் பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

ஆனால் இவர் ஏற்கனவே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே, ஜெகன் தொகுத்து வழங்கிய கனெக்சன் என்ற கேம் ஷோவிற்கு என்ட்ரி கொடுத்திருக்கும் செய்தியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை வைத்து பார்க்கும்போது பாலாஜியின் நடவடிக்கையானது கனெக்சன் ஷோவில் வித்தியாசமாக இருந்ததால் தான் இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி நுழைத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

மேலும் இந்த கனெக்சன் ஷோவில் பிக்பாஸ் சீசன்3 போட்டியாளரான யாஷிகா உடன் பாலாஜி பங்கேற்ற எபிசோட் பிக்பாஸ் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

எனவே பாலாஜி முருகதாஸும் வாசிக்கவும் பங்கேற்ற கனெக்சன் சோவின் எபிசோடை கீழே பார்க்கலாம்: