தல அஜித்திற்கு அம்மாவாக வலிமை படத்தில் நடிப்பது யார் தெரியுமா ? நீங்களே பாருங்க வைரல் புகைப்படம்

அஜித்தின் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் வலிமை. படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக் டவுனுக்கு பிறகு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

ஒரு இடைவேளை கூட இல்லாமல் அஜித் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளாராம். ஜனவரி இறுதிவரை வலிமை படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் அஜித்திற்கு அம்மாவாக நடிக்கும் சுமித்ரா ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அஜித்திற்கு இந்த படத்தில் இரண்டு லுக் இருக்கிறது என்றும் அவரது கதாபாத்திரம் வித்தியாசமானது என்றும் கூறியுள்ளார்.