மேலாடை இல்லாமல் அது தெரியும்படி மொத்தமாக காட்டிய பிகில் பட நடிகை…வாயைப்பிளந்த ரசிகர்கள்

கடந்த ஆண்டு தீபாவளி அன்று தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிகில். இத் திரைப்படத்தை இயக்கியவர் அட்லி. இத் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் ரீதியாகவும் நல்ல வேட்டையும் அடைந்தது.
5 நாட்களிலேயே 200 கோடி வசூலைத் தாண்டியது. மேலும் இத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்திருப்பார். மேலும் இத்திரைப்படத்தில் பல புதுமுக நடிகைகள் நடித்திருப்பார்கள்.
அந்த வகையில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் வர்ஷா. இவர் இத்திரைப்படம் நடப்பதற்கு முன்னரே கடந்த 2015 ஆம் ஆண்டு சத்திரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாயிருப்பார்.
இத்திரைப்படம் இவருக்கு சொல்லும் அளவிற்கு பெயர் கொடுக்கவில்லை. அதன் பிறகு இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமார் அவர்கள் நடிப்பில் வெற்றிவேல் திரைப்படத்திலும் கூட இவர் நடித்திருப்பார்.
ஆனால் இந்த திரைப்படங்களிலும் கூட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காவிட்டாலும் நடிகர் விஜய் சேதுபதி அவர்களுடன் 96 என்ற திரைப்படம் தான் இவருக்குப் பெயர் கொடுத்தது.
மேலும் இத்திரைப்படத்தில் தான் பிரபலமாக வலம் வந்தார்.ஆனால் இவருக்கு பேர் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்னவென்றால் அது பிகில் தான்.
இவருடைய ஒரு சில புகைப்படங்களை பார்க்கும் பொழுது அச்சு அசல் நஸ்ரியாவை போலவே இருப்பார். இதனால் இவருடைய புகைப்படமும் நடிகை நஸ்ரியா அவர்களின் புகைப்படமும் இணைத்து பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் நாம் பார்த்திருப்போம்.
ஆனால், தற்போது அம்மணி மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படங்களுடன் மீம்கள் பறந்து கொண்டிருகின்றன.