ஒன்லி கர்ச்சீப் மட்டுமே பாத்ரூமிலிருந்து அப்படியே வெளியே வந்த நித்யா மேனன் !! அம்மாடியோவ் என்னம்மா இது

தமிழ் சினிமாவில் வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நித்யா மேனன், மெர்சல் படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் பல இயக்குனர்கள் குறி வைத்து தூண்டில் போட முயற்சி செய்தனர்.

ஆனால் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் சிறிய இடைவெளி விட்டு தனக்கான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த நித்யா மேனனுக்கு அடித்தது டபிள் தமாகா லக். அந்த வகையில் இவர் தற்போது தி அயர்ன் லேடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி அக்ஷய் குமார் நடிக்கும் பாலிவுட் படத்தின் மூலம் இந்தி சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பிரீத் இன் டூ த ஷேடோஸ் என்ற வெப் தொடரில் நித்யா மேனன் நடித்துள்ளார்.

சென்சார் இல்லை என்பதால் அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை. சக நடிகை ஒருவருக்கு காருக்குள் அமர்ந்தபடி லிப்லாக் அ டிக்கும் காட்சியில் நடித்துள்ள அவரது அந்த வீடியோ கிளிப் மட்டும் இணையத்தில் தீ யாக பரவி வந்தது.

இது போதாதென்று தற்போது பாத்ரூமிலிருந்து வெளியே வெறும் துணியோடு வந்ததை வெளியிட்டு ரசிகர்களுக்கு அ தி ர் ச்சி கொடுத்துள்ளார்.